அவர்களின் சுமையைக் குறைக்க சிறிதளவு நன்கொடை வழங்கப்பட்டது

இன்று நான் கட்சி உறுப்பினர்களுடன் வறுமையில் வாழும் ஒரு இந்திய குடும்பத்தைச் சென்று கணடேன்.

அவர்களின் சுமையைக் குறைக்க சிறிதளவு நன்கொடை வழங்கப்பட்டது.

Visited Madam Usha, our fellow voter from Sekysen 1. The family is one of most who is struggling financially to survive in pandemic.

KEADILAN untuk Semua.