நீர்விநியோகத் தடை : சிலாங்கூர் அரசு மீது பி.கே.ஆர். எம்.பி. வழக்கு

“அரசு நிறுவனங்களில் தவறு இருந்தால், நாம் ஏன் அதனை மறைக்க வேண்டும்? இது எங்கள் சீர்திருத்தக் கொள்கை அல்ல.

“தவறு செய்யும் அரசியல்வாதிகள் இருந்தால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மந்திரி பெசார் மற்றும் அமைச்சர்கள் தங்கள் கடமைகளைப் புறக்கணித்தால், அவர்கள் தரமிறக்கப்பட வேண்டாமா? அவர்கள் இராஜினாமா செய்ய வேண்டும்,” என்றார் தான்.

Source: MalaysiaKini (Tamil)