வெளிநாடுகளில் மலேசியர்களை இணைய மோசடியில் ஈடுபடுத்துவதா?

வெளிநாடுகளில் கைநிறைய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மலேசிய பிரஜைகளை இணைய மோசடியில் ஈடுபடுத்தும் கும்பலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசை வாங்சா மாஜூ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தின் படுக்கா டாக்டர் டான் யீ கியூ கேட்டுக் கொண்டார்.

Source: Anegun (Tamil)
http://www.anegun.com/?p=55662